நாளை ஆகஸ்ட் 15 அன்று நடைபெறும் 12,525 கிராம சபைக் கூட்டங்களிலும் நாம்… — Annamalai for TamilNadu — TG.ME

நாளை ஆகஸ்ட் 15 அன்று நடைபெறும் 12,525 கிராம சபைக் கூட்டங்களிலும் நாம் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

நமது கிராமம், நமது பொறுப்பு! 🇮🇳

- தலைவர் அண்ணாமலை

https://youtu.be/bta27wDG7xo?si=50Zle6YD81gjTihM
👍3
August 14, 2026 327