நம் கல்லூரி மாணவர்களை அரசியல்படுத்த வேண்டும். கல்லூரிகளில் மாணவர்… — Annamalai for TamilNadu — TG.ME

நம் கல்லூரி மாணவர்களை அரசியல்படுத்த வேண்டும். கல்லூரிகளில் மாணவர் தேர்தல்களை நடத்த வேண்டும் (Eg: ABVP).

அப்போதுதான் மாணவர்களுக்கு அரசியல் தெளிவு வரும். சினிமா மோகத்தில் சுற்றித் திரிவதைத் தாண்டி, ஒரு பிரச்சனையை எப்படி கையாள வேண்டும், யாரிடம் என்ன பிரச்சனைக்கு எப்படி அணுக வேண்டும் என்பதற்கான தெளிவும் அனுபவமும் கிடைக்கும்.

கல்லூரி அரசியல் என்பது வெறும் பதவிக்கான போட்டியாக இல்லாமல், எதிர்கால தலைமைத்துவத்திற்கான பயிற்சியாக இருக்கும் .
❤2
August 28, 2026 268