திஜக தலைவரின் உருட்டுக்கள் அம்பலப்படுத்தும் விதமாக மேலும் சில ஆதாரம் கிடைத்துள்ளது
வீ த லீடர்ஸ் அமைப்பிலிருந்து 25 நபர்களை பாஜகவில் மீண்டும் இணைத்ததாக பதிவிட்டுள்ளார்.
அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது, புகைப்படத்தில் மொத்தமிருக்கும் நபர்களின் எண்ணிக்கையே வெறும் 21 பேர் மட்டுமே.
அவரையும் கேமரா மேனையும் சேர்த்தாலும் கூட 23 மட்டுமே வருகிறது.
அந்தப் புகைப்படத்திலிருக்கும் நபர்களின் உண்மையான பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ள பெயர்களுக்குமே எந்தவித சம்பந்தமே இருப்பது அவரது உருட்டை உறுதிபடுத்தியுள்ளது.

2August 13, 2026 307