அண்ணாமலையின் ஆக்கபூர்வ அரசியல் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளி… — Annamalai for TamilNadu — TG.ME

அண்ணாமலையின் ஆக்கபூர்வ அரசியல்

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி அருகே விதிமீறலாக உள்ள 129 டாஸ்மாக் கடைகள் குறித்து ஆதாரங்களுடன் கடிதம் எழுதியுள்ளாரே அண்ணாமலை இது உங்கள் கவனத்திற்கு வந்ததா?

தவெக அமைச்சர்

அண்ணன் அண்ணாமலை….

மதிப்பிற்குரிய அண்ணாமலை அவர்களின் கோரிக்கை அன்றே எங்கள் கவனத்திற்கு வந்தது கூடிய விரைவில் அவற்றை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
👍3
August 6, 2026 462 1