மத்தேயு 1:19 அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை… — Slave of Christ — TG.ME

மத்தேயு 1:19

அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.

Matthew 1:19 EasyEnglish

Joseph always wanted to do what was right. He did not want everyone to know about Mary’s baby. He did not want her to be ashamed. So he had a plan to stop the marriage secretly.
June 10, 2025 811 1