மத்தேயு 17:20 அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்… — Slave of Christ — TG.ME

மத்தேயு 17:20 அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். Matthew 17:20 ISV He told them, “Because of your lack of faith. I tell all of you with certainty, if you have faith like a grain of mustard seed, you can say to this mountain, ‘Move from here to there,’ and it will move, and nothing will be impossible for you.

June 25, 2025 4.4K 2