அல்ஃபுர்கான் மஸ்ஜித் + மதரஸா கட்டுமான பணி - காரைக்கால்
அல்ஃபுர்கான் மஸ்ஜித் கட்டுவதற்காக 1600 சதுர அடியில் (Phase 1) கட்டி முடிப்பதற்கு இன்னும் 16 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
ஒரு சதுர அடிக்கு ₹ 2500
ஒரு நபர் தொழ ₹ 20000
80 நபர்கள் தொழுவதற்கான இடத்தை கட்டுவதற்கு மட்டுமே தொகை தேவைப்படுகிறது.
📖 நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
“யார் அல்லாஹ்வின் திருப்திக்காக ஒரு மஸ்ஜிதை கட்டுகிறாரோ,
அல்லாஹ் அவருக்காக சொர்க்கத்தில் அதுபோன்ற ஒரு வீட்டை கட்டுவான்.”
(புகாரி 450)
Account details,
Name: AL FURQAN TRUST
AC No : 50200101677803
HDFC Bank, Karaikal
IFSC CODE: HDFC0002403
Gpay: 94894 04951, 9488372416
PhonePe: 9488372416
தொடர்புக்கு:
Moulavi Hasan AliUmari: +91 9566136822 (WhatsApp Only)
Abdur Rahman: +91 97914 90191
Riyaz: +91 86108 52696
🕌 Al Furqan Islamic Guidance Center- karaikal
⚠ வெளிநாட்டு பரிவர்த்தனைகளை தவிர்க்கவும்.
September 5, 2026 57