எதிரியை முடக்க
அவருடைய போட்டோ எடுத்து போட்டோ மீது கருப்பு நிற பேனாவால் அவர் பெயர் எழுதி ஒரு எலுமிச்சம் பழம் வைத்து அதன் மீது இரண்டு கிராம் சொருகி இந்த மந்திரத்தை 108 முறை சொல்லவும்
ஓம் சத்ரு மணவா நாசாயா பட்
இதை ஏழு நாள் ஒரு இடத்தில் வைத்திருந்து ஏழாவது நாள் மண்ணில் புதைத்து விட வேண்டும்



















