Oil 🛢️ கையிருப்பை பொறுத்தவரை அமெரிக்கா அடுத்த 50 ஆண்டுகளுக்கு தேவையான கச்சா எண்ணெயை சேமித்து வைத்துள்ளது!
- இது தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் அரசியல் படிக்க துவங்கிய காலத்தில் பலரும் என்னிடம் கூறியது!
" தற்போது (Mid 2000's) மேற்காசியாவில் அவர்கள் திருடும் எண்ணெயை பயன்படுத்திக் கொண்டு தங்களிடம் கையிருப்பு இருப்பதை எதிர்காலத்திற்காக வைத்துள்ளனர்"
- என்று கூறியவர்களும் உண்டு!
ஆனால்..,
அரை நூற்றாண்டுக்கு பிறகு முதல் முறையாக அமெரிக்காவின் கச்சா எண்ணெய் கையிருப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது !
அமெரிக்காவின் ஒரு நாள் கச்சா எண்ணெய் தேவை என்பது 2025 ஆண்டின் கணக்கெடுப்பின்படி
- 20.6 மில்லியன் பீப்பாய்
20.6 Million Barrel/ Day
தற்போது அமெரிக்கா கைவசம் இருப்பது 289.7 மில்லியன் பீப்பாய் - 290 Million Barrel
290/20 = 14.5
அதாவது அடுத்த 15 நாட்களுக்கு மட்டுமே சேமிப்பு நிலையங்களில் கச்சா எண்ணெய் வைத்துள்ளது அமெரிக்கா!
1982 -க்கு பிறகு மிகப்பெரிய Short Fall ஏற்ப்பட்டது இப்போது தான்!
ஈரான் மீது போர் தொடுத்தால்
Strait Of Hormuz முடங்கும்..,
உலகில் எண்ணெய் பற்றாக்குறையை ஏற்பட்டு அதன் மூலம் USA-வில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயை அதிக விலையில் விற்பனை செய்யலாம் என்று அமெரிக்கா நினைத்ததும் ஒரு காரணம், ஈரான் மீதான தாக்குதலுக்கு !
ஆனால்,
தங்களின் சொந்த நாட்டிலேயே கையிருப்பு பற்றாக்குறை வரும் என்று அவர்கள் நினைத்திருக்க வாய்ப்பில்லை!
இதற்கு முக்கிய காரணம் Hormuz முடங்கியது மட்டுமல்ல!
ஈராக் 🇮🇶 நாட்டில் இருந்து 23 வருடங்களாக தினமும் அமெரிக்கா திருடிக் கொண்டிருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பை தனது தாக்குதல் மூலம் Tehran நிறுத்தியதும் முக்கியமான ஒன்று!
அத்தோடு ஈராக் துறைமுகம் வரை சென்று அமெரிக்கா செல்ல இருந்த எண்ணெய் கப்பலை அப்படியே கொளுத்தி மூன்று நாட்கள் எரிய விட்டது தான் இதன் தொடக்கம்!
அமெரிக்கா-வுக்கு பல நாடுகளை அழிக்க வேண்டும் என்பது லாப கணக்கு!
ஆனால்,
ஈரானுக்கு அமெரிக்கா அழிய வேண்டும் என்பது 48 வருட திட்டம்!!
So.., IRGC knows what to do & When to Do.