📆 09.09.2026
புதன்கிழமை ஆவணி 23
🔵🔴🔴🔵🔴🔴🔴🔵🔴🔴🔵
*_திதி :-_* *தேய்பிறை* திரயோதசி பிற்பகல் 12:39 மணி வரை பின்னர் சதுர்த்தசி
*_நட்சத்திரம் :-_* ஆயில்யம் மாலை 04:11 மணி வரை பின்னர் மகம்
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
*சந்திராஷ்டம ராசி :- தனுசு பிற்பகல் 03:01 மணி வரை பின்னர் மகரம்*
✳❇✳❇✳❇✳❇✳❇✳
*நித்திய யோகம் :-* சிவம் இரவு 11:34 மணி வரை பின்னர் சித்தம்
*கரணம் :-* வணிசை / பத்திரை
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
*சூலம் :-* வடக்கு
*பரிகாரம் :-* பால்
🔹🔹🔸🔹🔹🔸🔹🔹🔸🔹🔹
*யோகினி :-* வடகிழக்கு
*விவாக சக்கரம் :-* வடகிழக்கு
*சிரார்த்த திதி :-* சதுர்த்தசி
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
*_நேத்திரம் :-_* 0
*_ஜீவன் :-_* ½
🔹🔹🔸🔹🔹🔸🔹🔹🔸🔹🔹
*_யோகம் :-_* சித்தயோகம்
*_கீழ்நோக்கு நாள்_*
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
🕰 *இன்றைய நல்ல நேரம்*
காலை :- 09:15 - 10:15
*நாளைய நல்ல நேரம்*
காலை :- 10:45 - 11:45
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*_இராகு காலம் :-_*
மதியம் 12:00 - 01:30
*_எமகண்டம் :-_*
காலை 07:30 - 09:00
*_குளிகை காலம் :-_* காலை 10:30 - 12:00
(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)
🔹🔹🔸🔹🔹🔸🔹🔹🔸🔹🔹
*"வாஸ்து வித்யாபதி"*
*புட்டார் S M கண்ணன், கரூர்.*
🖋️ *_உதவி ஆசிரியர்_ -*
🦅 *வல்லூறு எக்ஸ்பிரஸ் நியூஸ் புலனாய்வு மாதமிருமுறை இதழ்*
⏱ *_சுப ஹோரைகள்:-_*
காலை 06:00 - 07:00 புதன்
காலை 07:00 - 07:30 சந்திரன்
காலை 09:00 - 10:00 குரு
மதியம் 01:30 - 02:00 புதன்
மதியம் 02:00 - 03:00 சந்திரன்
மாலை 04:00 - 05:00 குரு
இரவு 07:00 - 08:00 சுக்கிரன்
இரவு 08:00 - 09:00 புதன்
இரவு 09:00 - 10:00 சந்திரன்
இரவு 11:00 - 12:00 குரு
நடு இரவு 02:00 - 03:00 சுக்கிரன்
விடியற்காலை 03:00 - 04:00 புதன்
விடியற்காலை 04:00 - 05:00 சந்திரன்
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
🌏 *_இன்றைய சாஸ்திர தகவல்..,_*✍
10. 071. ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதை சர்ப்பங்கள் என்பதால், இந்நாளில் நாகராஜரையும் நாக சிலைகளையும் வழிபடுவது நாக தோஷம், காலசர்ப்ப தோஷம் மற்றும் பித்ரு தோஷங்களை நிவர்த்தி செய்யும்.
புதிய தொழில்கள் தொடங்க, நீண்ட தூரப் பயணங்கள் மேற்கொள்ள, மற்றும் மருத்துவ சிகிச்சைகளைத் தொடங்க இந்நாளைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குவது (அன்னதானம்), பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது உணவு அளிப்பது போன்ற தர்ம காரியங்களைச் செய்வது புண்ணியத்தைத் தரும்.
🔅🔅⭕⭕🔅🔅🔅⭕⭕🔅🔅
🙏 இறையன்புடன்
*"வாஸ்து வித்யாபதி"*
*புட்டார் S M கண்ணன் B.A.,*
*Dip.Temple Architecture,*
*Dip.Vasthu Sastra,*
(வாஸ்து & ஜோதிட ஆலோசனை வழங்கப்படும்)
*காகபுஜண்டர் வாஸ்து மையம்*
வேலன்செட்டியூர்
_*அரவக்குறிச்சி, கரூர்.*_
*( தலையநாடு விஜயமங்கலம்)*
📱 *98946 14956, 94869 14956*
*www.kpvasthu.in*
*தினசரி பஞ்சாங்க தகவல்களைப் பெற இணைந்திடுங்கள்*
ttps://t.me/kpvasthu85
Whatsapp Business:- 9443115136
1200 வருடங்கள் பழமையான *_பிரயோக (ஸுதர்ஸன) சக்கரம் கொண்ட_*
*ஸ்ரீ அஞ்சலப்பெருமாள் திருக்கோயில்* நிகழ்வுகளைக் காண கீழே உள்ள யூடியூப் லிங்கில் உள்ளே வரவும்
https://youtube.com/@srianjalaperumaltemple?si=xDzBOlXsW3XiTRER