4321 basic acupuncture: post #1826 — TG.ME

*திபெத் மருத்துவம் :-*

☯️ Traditional Indian Medicine :-

ஆயுர்வேதம்
உட்பட
இந்திய பாரம்பரிய மருத்துவங்கள்,
தோராயமாக 5000 ஆண்டுகள் பழமையானது.

☯️ Traditional Chinese Medicine :-

அக்குபஞ்சர்
உட்பட
சீன பாரம்பரிய மருத்துவங்கள்.
இதுவும்
தோராயமாக 5000 ஆண்டுகள் பழமையானது.

இவை இரண்டையும் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.

இந்த
இந்தியாவிற்கும்
சீனாவிற்கும்
மத்தியில் உள்ள நாடு தான் திபெத்
( தற்போது சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள நாடாக இருந்தாலும்,
பழங்காலத்தில்
அது ஒரு தனி நாடாக இருந்தது )

☯️ Traditional Tibetan Medicine :-

Sowa-Rigpa
( சோவா-ரிட்ச்பா )
உட்பட
திபெத் பாரம்பரிய மருத்துவங்கள்.
இது
தோராயமாக 2500 ஆண்டுகள் பழமையானது.

💙

Sowa-Rigpa
( சோவா-ரிட்ச்பா ) என்பது திபெத் நாட்டின் பாரம்பரிய மருத்துவம்
இந்த பெயரின் விளக்கம்
' குணமாக்கும் கலை '
or
' குணமாக்குதலின் ஞானம் '

💜

2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த
Sowa-Rigpa
( சோவா-ரிட்ச்பா )
எனப்படும் திபெத் மருத்துவத்தில்
5000 ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள
அண்டை நாட்டின் மருத்துவங்களான
ஆயுர்வேதம் மற்றும்
அக்குபஞ்சர்
உள்கருத்துகள் கலந்து விட்டது.

இந்த திபெத் மருத்துவத்தில்,
ஆயுர்வேதத்தின் கோட்பாடுகள்,
அக்குபஞ்சரின் சித்தாந்தங்கள் கலந்து உள்ளது

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால்

Ayurveda + Acupuncture =
Sowa-Rigpa.

❤️

வகுப்பில் இடம் பெறுபவை :-

🎯 40 வார கர்ப்ப காலத்தில்
ஒவ்வொரு வாரமும்
ஏற்படும் கருப்பை சிசுவின் வளர்ச்சி

🎯 கர்ப்ப காலத்தில் செய்யக்கூடியவை
செய்யக்கூடாதவை

🎯 கர்ப்பத்தில் இருக்கும் சிசுவின் பாலினத்தை யூகித்தல்

🎯 பிரசவ நேரத்தை முன்கூட்டியே கணித்தல்

🎯 உவமைகள் மூலம் உடலை அறிதல்

🎯 திபெத் மருத்துவம் சார்ந்த
உடற்கூறுவியல்

🎯 திபெத் மருத்துவம் சார்ந்த
உடல் இயங்குவியல்

🎯 உண்ணும் உணவு
சப்த தாதுகளாக மாறி
( நிணநீர் / ரத்தம் /
தசை நார் /தசை /
எலும்பு /
எலும்பு மஜ்ஜை / சுக்கிலம் )
உடலை கட்டமைத்தல்.

🎯 முத்தோஷங்கலான
வாதம் பித்தம் கபம்
எப்படி உடலை கட்டமைக்கின்றது

🎯 முத்தோஷங்கலான
வாதம் பித்தம் கபத்தின்
உட்பிரிவுகள் மற்றும் வகைகள்.

🎯 தாய் மற்றும் தந்தையிடமிருந்து நமக்கு கிடைத்த உயிர்ச்சாரம்
( Prenatal Essence )
அதன் பயன்கள்

🎯 நாம் உண்ட உணவின் மூலம் நமக்கு கிடைத்த உணவு சாரம்
( Postnatal Essence )
அதன் பயன்கள்.

🎯 ஆண் மற்றும் பெண்ணிற்கு இடையே
பாலினத்தை தவிர
மற்ற வேறுபாடுகள்
&
பருவ சுற்று விகிதாச்சாரங்கள்

🎯 நோயாளி விரைந்து குணமடைவாரா ,
தாமதமாக குணமடைவாரா ,
அல்லது
குணம் அடையாமலே இயற்கை எய்துவாரா
என்பதை சகுனங்கள் மூலம் அறிதல்.

🎯 நோயாளி விரைந்து குணமடைவாரா ,
தாமதமாக குணமடைவாரா ,
அல்லது
குணம் அடையாமலே இயற்கை எய்துவாரா
என்பதை நோயாளிகள் காணும் கனவை விசாரித்து முடிவு செய்தல்.

🎯 வாதம் பித்தம் கபம் என்கின்ற முத்தோஷங்களை,
Yin & Yang
என்கின்ற இரண்டு கோட்பாட்டிற்குள்ளே
எப்படி அடக்குவது.

🎯 அக்குபஞ்சரின் நாடி பரிசோதனை மூலமே
வாதம் பித்தம் கபத்தை எப்படி தெரிந்து கொள்வது

🎯 அக்குபஞ்சரின் நாக்கு பரிசோதனை மூலமே
வாதம் பித்தம் கபத்தை எப்படி தெரிந்து கொள்வது

🎯 சுவை மருத்துவம்,
குறிப்பிட்டு சுவையை எடுத்துக் கொள்வதின் மூலம் நோய் குணமாக்குவது எப்படி

🎯 முத்தோஷங்கள்
( வாதம் பித்தம் கபம் )
அதிகரிக்க
மற்றும்
குறைவதற்கு காரணமாக இருக்கும்
_உணவு பழக்க வழக்கங்கள்
_வாழ்க்கை முறைகள்
மற்றும்
_பருவநிலைகள்

🎯 உணவு முறை
மற்றும்
வாழ்க்கை முறை சீரமைப்பதன் மூலமாகவே நோய்களை குணப்படுத்திக் கொள்ளுதல்

etc.,

மேற்கூறியவை சில உதாரணங்களே
இவை
உட்பட பல்வேறு நுணுக்கங்கள் இந்த வகுப்பில் இடம் பெறும்.

திபெத் மருத்துவத்தை

👑 Traditional Tibetan Medicine

👑 Tantras Of Tibetan Medicine

👑 Sowa Rigpa

என்றும் அழைப்பார்கள்.
_

மிகவும் சுவாரசியமான,

உங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு உபயோகமான,

இந்த வகுப்பில் கலந்து
கொள்ளுங்கள்,

வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

🩵💙💜

Mode :- டெலிகிராம் App வகுப்பு

Donation :- 1000 ரூபாய்

Study Materials :-

Text
Image
Audio
Video
PDF

மிக்க அன்புடன்
ஹீலர் மோஹன்

🙏
❤1
August 3, 2026 390