*I Ching in Tamil :-*
அனைவருக்கும் வணக்கம்,
இந்தியாவைப் போலவே சீனாவும் தொன்மையான நாடு
அதாவது
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான வரலாறுகள் உள்ளது.
மருத்துவம்
விஞ்ஞானம்
ஜோதிடம்
உட்பட பல்வேறு விஷயங்களில்
இரண்டு நாடுகளும் முன்னோக்கி இருந்தது.
நம் நாட்டில் ஒரு சிறந்த விஷயம் இருந்தாலும்,
அண்டை நாட்டில் இருக்கக்கூடிய சிறந்த விஷயங்களை பெற்றுக் கொள்வதில் தவறு இல்லை,
அந்த வகையில்,
📌 நம்முடைய
இந்திய திருநாட்டில்
ஆயுர்வேதம் /
சித்த மருத்துவம் போன்ற மருத்துவ முறை
மிகச் சிறந்ததாக இருந்தாலும்,
நம்முடைய அண்டை நாடான சீனாவின் அக்குபஞ்சர்
( Acupuncture )
என்கின்ற சிறந்த
மருத்துவ கலையையும் இந்தியர்கள் பயன்படுத்துகிறோம்.
மேலும்
📌 வீட்டிற்குள் பஞ்சபூதங்களை சமச்சீர்ப்படுத்தும் வாஸ்து கலை என்பது இந்தியாவிற்கு என பிரத்யோகமாக இருந்தாலும்,
நமது அண்டை நாடான சீனாவில் உள்ள
எளிய முறை
சீன வாஸ்து'வும்
( Feng Shui )
இந்தியர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இதுபோல பல்வேறு விஷயங்கள் சீன நாட்டில் இருந்து நாம் பெறுகிறோம்.
அதுபோலவே
📌 நம் இந்திய நாட்டில் நாடி ஜோதிடம் என்கின்ற கணிப்பு முறை உள்ளது,
இதுபோலவே சீன நாட்டிலும்
I Ching
என்கின்ற கணிப்பு முறை உள்ளது.
இதுவும் நாடி ஜோதிடம் போலவே
பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
இது மதம் சார்ந்ததல்ல /
ஜோதிடம் சார்ந்ததல்ல /
இது ஒரு முன் கணிப்பு.
✅ முடிவுகள் எடுப்பதற்கு நமக்கு உதவி செய்யும்.
✅ அடுத்த அடியை எப்படி எடுத்து வைக்க வேண்டும் என நமக்கு முன் ஆலோசனை சொல்லும்
✅ நமக்கு துணை புரியும்
ஒரு மதியூக மந்திரி
இதைப்பற்றி மிக விரிவாக
எளிய தமிழில்
இந்த வகுப்பில் உங்களுக்கு கற்றுத் தரப்படும்.
❤️🧡🩷
பல நூறு ஆண்டுகளாக
I Ching நம் பூமியில் உள்ளது என்பதால் பல்லாயிரக்கணக்கான நபர்கள் இதை பயன்படுத்தி உள்ளார்கள்.
அரசர்
மந்திரி
பிரபலங்கள் என பலரையும் தாண்டி
பொதுமக்கள் கூட இதை பயன்படுத்தினார்கள்.
இதை பயன்படுத்தியவர்களில்
ஒரு சதவீதம் கூட அதை வெளியில் சொல்வதில்லை.
தனக்கு மட்டும் என்று ரகசியமாக தான் பயன்படுத்துவார்கள்.
இருப்பினும்
ஒரு சில பிரபலங்கள் மட்டும் I Ching பயன்படுத்துவதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு உள்ளார்கள்
பல்வேறு விஷயங்களுக்காக
I Ching பயன்படுத்தப்படுகிறது.
இன்றைய இணையதள உலகத்தில் எதை தேடினாலும்
உள்ளங்கை நெல்லிக்கனி போல மிக எளிதாக கிடைக்கும்.
*அப்படி இருந்தாலும்*
*இன்னாருக்கு தான்*
*I Ching கிடைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளதோ*
*அவர்களுக்கு மட்டும்தான் I Ching கிடைக்கும்*
🩵💙💜
Mode :- டெலிகிராம் App வகுப்பு
Donation :- 1000 ரூபாய்
Study Materials :-
Text
Image
Audio
Video
PDF
மிக்க அன்புடன்
ஹீலர் மோஹன்
🙏
August 3, 2026 384