4321 basic acupuncture: post #1814 — TG.ME

" தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை /

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் /

தன்னை அறியும் அறிவை அறிந்தபின் /

தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே"

(திருமந்திரம் - 2355)

உடல் அறிதல்.

நீங்கள் உங்கள் வாழ்வில் யார் யார் பற்றியோ அறிந்து வைத்து உள்ளீர்கள்.

ஆனால்

உண்மையில் நீங்கள் அவசியம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு நபர்
அது நீங்கள் தான்

உங்களை நீங்களே அறிந்து கொள்ள வேண்டும்.

☯️ உடல் அறிதல் வகுப்பு.

1️⃣ பாடம் ஒன்று :-

Tetrasoma

❤️ மனிதனின் பாலினத்தை நான்கு வகையாக பிரிப்பார்கள்
( ஆண் / பெண் / திருநங்கை / திருநம்பி )

💚 மனிதனின் பொருளாதாரத்தை நான்கு வகையாக பிரிப்பார்கள்
( ஏழை / நடுத்தரம் / பணக்காரர்கள் / கோடீஸ்வரர்கள் )

💜 மனிதனின் நிறத்தை நான்கு வகையாக பிரிப்பார்கள்
( கருப்பு / சிகப்பு / வெளுப்பு / மாநிறம் )

🤎 அக்குபஞ்சர் மருத்துவம் சார்ந்து மனித உடலை நான்காக பிரிக்கலாம்.
( Greater Yin /
Greater Yang /
Lesser Yin /
Lesser Yang )

கிட்டத்தட்ட
800 கோடிக்கும் மேலே உள்ள உலக மக்கள் தொகையை
வெறும் நான்கே நான்கு வகை மக்களாக பிரித்து

ஒவ்வொரு வகை மக்களுக்கும் பயன்படுத்தக்கூடிய பிரத்யேகமான தனித்துவமான
தனித்தனி புள்ளிகள் பயன்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறை.

Tetrasoma Acupuncture

( Tetra = Four / Soma = Body )

நோய்க்கு சிகிச்சை அளிக்காமல்,

உடல் வகை கண்டுபிடித்து,

உடல் வகைக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தும்,

அக்குபஞ்சரில் மிகவும் வித்தியாசமான ஒரு சிகிச்சை முறை இது.

______


2️⃣ இரண்டாவது பாடம் :-

Face & body diagnosis

முகம் மற்றும் உடல் பார்த்து
நோய் அறிதல் / காரணம் கூறுதல்.

எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்.

சிரசில் பிரதானமானது முகம்.

ஒருவரின் முகத்தை பார்த்து அவருக்கு என்ன வகையான பாதிப்பு இருக்கலாம்.

மற்றும்

ஒருவரின் உடல் வடிவத்தை பார்த்து அந்த வடிவம் நமக்கு உணர்த்தும் குறிப்புகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு,

ஒருவரின் மூக்கு பெரிதாக அமைவதற்கு காரணம் என்ன ?

ஒருவரின் மூக்கு சிறியதாக அமைவதற்கு காரணம் என்ன ?

மூக்கு பெரிதாக இருப்பது நோய் அறிதல் சார்ந்து எதை உணர்த்துகிறது.

மூக்கு சிறியதாக இருப்பது நோய் அறிதல் சார்ந்து எதை உணர்த்துகிறது.

என உடல் பாகங்கள் சார்ந்த
மருத்துவ அறிவியல் விளக்கங்கள் தருதல்.

______


3️⃣ மூன்றாவது பாடம் :-

Samudrika lakshanam

சாமுத்திரிகா லட்சணம் இது மிகவும் பழமையான ஒரு கலை.

இது உடல் சார்ந்த ஜோதிடம்.

உடல் அங்கங்கள்
இந்த வகையில் இருந்தால்
அது
இந்த வகையான குறிப்பீடுகளை தரும் என்று
உடல் பார்த்து
எதிர் காலம் அறிதல்.

இது ஆண்களுக்கு தனியாகவும் /
பெண்களுக்கு தனியாகவும்
அங்க லட்சணங்கள் வழங்கப்படும்.

👉 ஆண்களுக்கு
புருஷ லட்சணம்.

👉 பெண்களுக்கு
ஸ்திரி லட்சணம்

உதாரணத்திற்கு,

புருவம் என்பது இயற்கையாக
எந்த வகையில் ஆண்களுக்கு அமைந்திருந்தால் அது அதிர்ஷ்டத்தை தரும்.

புருவம் என்பது இயற்கையாக
எந்த வகையில் பெண்களுக்கு
அமைந்திருந்தால் அது அதிர்ஷ்டத்தை தரும்.

என உடல் வடிவம் பார்த்து கணிப்பு தருதல்.

______

ஆக

மூக்கனிகள் போல
நம் வகுப்பில்
மூன்று பாடங்கள்.

1️⃣ Tetrasoma Acupuncture :-

உடல் வகை அறிந்து அதற்கு ஏற்ற அக்குபஞ்சர் புள்ளிகள் பயன்படுத்துதல்.

2️⃣ Face and Body Diagnosis :-

உடல் அங்கங்கள் பார்த்து நோய் அறிதல்.

3️⃣ Samudrika lakshana :-

உடல் அங்கங்கள் பார்த்து ஜோதிடம் கூறுதல்.

தனித்தனியாக
சிறப்பு பெற்ற
இந்த மூன்று பாடங்களை
ஒன்றாக இணைத்து
ஒரே வகுப்பாக வழங்கப்படுகிறது.

☯️ முக்கிய குறிப்பு :-

அடிப்படை அக்குபஞ்சர் தெரிந்தவர்கள் மட்டும் வகுப்பில் இணையவும்.

____

🎯 Mode :- டெலிகிராம் App வகுப்பு

🎯 Donation :- 1000 ரூபாய்

🎯 Study Materials :-

Text
Image
Audio
Video
PDF

மிக்க அன்புடன்
ஹீலர் மோஹன்

🙏
❤1
August 3, 2026 227