சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசிய நேர விபரம்: 🔹 நடப்பு… — Spark+ — TG.ME

🔴 சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசிய நேர விபரம்:

🔹 நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொரில் 18 நாட்களில் 141 மணி நேரம் அவை நடந்துள்ளது

🔹 அவற்றில் 2 மணி நேரம் 7 நிமிடங்கள் மட்டுமே முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்

🔹 அதாவது அவை நடந்த 8,476 நிமிடங்களில் வெறும் 127 நிமிடங்கள் மட்டும் விஜய் பேசியுள்ளார்!

🔹 மொத்தமாக 14 தடவை விஜய் பேசியுள்ளார், இதில் 6 முறை விவாதங்கள் இல்லாமல் 110 விதியின் கீழ் பேசியதும் அடங்கும்
👎1😱1
September 4, 2026 46 1