அல்ஃபுர்கான் மஸ்ஜித் + மதரஸா கட்டுமான பணி - காரைக்கால் அல்ஃபுர்கான் மஸ்ஜித் கட்டுவதற்காக 1600 சதுர அடியில் (Phase 1) கட்டி முடிப்பதற்கு இன்னும் 16 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. ஒரு சதுர அடிக்கு ₹ 2500 ஒரு நபர் தொழ ₹ 20000 80 நபர்கள் தொழுவதற்கான இடத்தை கட்டுவதற்கு மட்டுமே தொகை தேவைப்படுகிறது. 📖 நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “யார் அல்லாஹ்வின் திருப்திக்காக ஒரு மஸ்ஜிதை கட்டுகிறாரோ, அல்லாஹ் அவருக்காக சொர்க்கத்தில் அதுபோன்ற ஒரு வீட்டை கட்டுவான்.” (புகாரி 450) Account details, Name: AL FURQAN TRUST AC No : 50200101677803 HDFC Bank, Karaikal IFSC CODE: HDFC0002403 Gpay: 94894 04951, 9488372416 PhonePe: 9488372416 தொடர்புக்கு: Moulavi Hasan AliUmari: +91 9566136822 (WhatsApp Only) Abdur Rahman: +91 97914 90191 Riyaz: +91 86108 52696 🕌 Al Furqan Islamic Guidance Center- karaikal ⚠ வெளிநாட்டு பரிவர்த்தனைகளை தவிர்க்கவும்.
அல்ஃபுர்கான் மஸ்ஜித் + மதரஸா கட்டுமான பணி - காரைக்கால் அல்ஃபுர்கான்… — Hasan Ali Umari — TG.ME
September 5, 2026 42