مركز الفرقان للدعوة والإرشاد
*அல்ஃபுர்கான் இஸ்லாமிய வழிகாட்டல் மையம் - காரைக்கால்*
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே!
السلام عليكم ورحمة الله وبركاته
காரைக்காலில், கடந்த 2024 ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அல்ஃபுர்கான் இஸ்லாமிக் சென்டர் ஆரம்பிக்கப்பட்டு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அல்ஹம்து லில்லாஹ்!
இதில் நடைபெறும் மார்க்கப் பணிகள்,
* அப்துல்லாஹ் பின் மஸ்வூத் பகுதி நேர ஹிஃப்ழ் மதரஸா
* பெண்கள் & சிறுவர்களுக்கான மக்தப் மதரஸா
* ஃபாத்திமா ரலி பெண்கள் அரபிக் கல்லூரி
* வாரந்திர தஜ்வீத் வகுப்புகள்
* மாதந்தோறும் அனைவருக்குமான மார்க்க சிறப்பு நிகழ்ச்சி
* மாதந்தோறும் பெண்களுக்கு மட்டுமான கல்வி வகுப்பு
* தலபுல் இல்ம் & அல்இல்முல் வாஜிப் ஆகிய இரண்டு நிலையிலான ஆறு மாத ஆன்லைன் வகுப்புகள்
* one year Diploma course - Tamil
* ரமளான் மாதம் முழுவதும் தராவீஹ், தர்ஸ் வகுப்புகள்
* நோன்பு கஞ்சி வினியோகம், இஃப்தார் ஏற்பாடு
* திடலில் ஈத் பெருநாள் தொழுகை ஏற்பாடு
இதுபோன்ற பல மார்க்கப் பணிகளை செய்து வருகின்றோம். அல்ஹம்து லில்லாஹ்!
இதற்கு பெரும் அளவில் பொருளாதார உதவிகள் தேவைப்படுகின்றது.
எனவே இந்த பணிகளை தொய்வின்றி தொடர்ந்து செயல்படுத்திட உங்களின் பொருளாதாரத்தை கொடுத்து நன்மையில் பங்குக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்!
Account details
Gpay: 8903891408
தொடர்புக்கு +91 97914 90191, 86108 52696
August 2, 2026 411