Kitchen OLBN ™ 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗: post #486 — TG.ME

அறு சுவைகளும் அதன் பயன்களும்!

🍯 இனிப்பு – தசையை வளர்க்கும்.

🍋 புளிப்பு – தேவையான கொழுப்பை தரும்.

🧂 உவர்ப்பு – தேவையான உமிழ்நீரை சுரக்க செய்யும்.

🌶️ கார்ப்பு – எலும்புகளை வலுவாக்கும்.

🌿 கசப்பு – நரம்புகளை வலுபடுத்தும்.

🍃 துவர்ப்பு – இரத்தத்தை சுத்தம் செய்யும்.

🫕 @KitchenOLBN
❤6🥰1
March 16, 2026 1.3K 6