ஸ்ரீமத் பாகவத பகவத் கீதா யாத்திரை 2026 – புறப்படும் ரயில் முன்பதிவு விரைவில் தொடங்குகிறது
அன்புள்ள பக்தரே,
(யாத்திரைக்கு பதிவு செய்துள்ளவர்கள் / யாத்திரைக்கு பதிவு செய்ய விரும்புபவர்கள்)
நமது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு 2026 ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் காலை 8.00 மணிக்கு தொடங்குகிறது. ரயில்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, ரயில் டிக்கெட்டுகளை விரைவாகப் பதிவு செய்வதற்கு தேவையான விவரங்களுடன் தங்களை முன் கூட்டியே தயார் படுத்திக்கொள்ளவும்.
Srimad Bhagavta Bhagavad Gita Yatra 2026 - ONWARD TRAIN RESERVATION STARTS SOON.
Dear Bhakta (Registered for Yatra / Interested to Register for Yatra).
Advance Reservation for our listed Onward Trains will start at 8AM on 23rd & 24th Aug 2026 . List is Enclosed. Please prepare yourself with the required details well in advance for booking train tickets early.












