A/L Science Updates: post #1218 — TG.ME

எதிர்வரும் திங்களன்று (2024.11.25) நடைபெறும் க.பொ.த உயர்தர பரீட்சையின் போது ஏதேனும் இயற்கை அனர்த்தம் (புயல்/மழை/வெள்ளம்) காரணமாக பரீட்சைக்குத் தோற்றுவதில் மாணவர்ளுக்கு இயலாது போனால், சம்பந்தப்பட்ட பரீட்சை நிலையத்தை அடைவதற்கான உதவிகளைப் பெறுவதற்கு பல தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர இலக்கமான *117* அல்லது விசேட ஒருங்கிணைந்த அவசர செயற்பாட்டு செல் இலக்கங்களான

- 011 3668 020
- 011 3668 100
- 011 3668 013
- 011 3668 010
- 076 3117 117

என்பவற்றுக்கு அறிவிக்க முடியும்.

பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான *1911* ஐ ஒருங்கிணைத்து நிலைமையை விரைவில் தவிர்க்க முடியும் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

_ _ _ _ _ _ _ _ _ _ _
Whatsapp Channel https://whatsapp.com/channel/0029Va9ckM01noz7Dodhtf1C
👍2
November 22, 2024 1.3K 2