A/L Science Updates: post #1220 — TG.ME

*2024 உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு*

*🔴 Weather Alert*

நிலவும் காலநிலை காரணமாக வீதித் தடைகள், வெள்ளம் போன்ற காரணங்களால் மாணவர் ஒருவர் தனது பரீட்சை நிலையத்திற்குச் செல்ல முடியாமல் போனால், அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்குச் சென்று பரீட்சைக்குத் தோற்ற முடியும்.

முழுமையாக: https://asiriyar.lk/?p=1174

News Date - 2024.11.26

_ _ _ _ _ _ _ _ _ _ _
Whatsapp Channel https://whatsapp.com/channel/0029Va9ckM01noz7Dodhtf1C
November 26, 2024 1.6K