
தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய மூத்த தலைவரும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.எம்.கிருஷ்ணசாமி அவர்களுக்கு தகைசால் தமிழர் விருதுடன், 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தார்.
1August 18, 2026 5.4K 14