புலன் விசாரணைப் பணியில்
மிகச் சிறப்பாக செயல்பட்டதை
யும், அர்ப்பணிப்புடன் பணியாற்றியதையும் பாராட்டி, முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்கள்
வழங்கப்படுகின்றன
மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாகவும், சீரிய முறையிலும் பணியாற்றிய சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன
தலா 8 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்
4August 15, 2026 4.3K 15