அயினி அக்பரி’ (Ain-i-Akbari): நூலின் ஆசிரியர் முகலாயப் பேரரசர் அக்பரின் அவைப் புலவராகவும் அமைச்சராகவும் இருந்த அபுல் ஃபாசல் ஆவார். அக்பரின் ஆட்சி முறை, அரசாங்கப் படைப் பிரிவுகள், வருவாய் விவரங்கள் மற்றும்
பேரரசின் புள்ளிவிவரங்களை இது விவரிக்கிறது
August 15, 2026 4.6K 26