2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி,
✍️தமிழகத்தில் ஆண்-பெண்
விகிதாச்சாரத்தில் நீலகிரி மாவட்டமே முதலிடம் வகிக்கிறது. இங்கு 1000 ஆண்களுக்கு 1042 பெண்கள் உள்ளனர்.
✍️தஞ்சாவூர் 2-ம்
இடமும், நாகப்பட்டினம் மாவட்டம் 3-ம் இடமும் வகிக்கின்றன
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி,