✍️ OCTOBER 28 📝 INTERNATIONAL ANIMATION DAY International Animation Day brings the world together to celebrate the magic of animation on October 28th every year. This special day marks the anniversary of the first-ever public performance of animation by Charles-Émile Reynaud in Paris in 1892. It's a day when everyone, from kids to adults, can enjoy the creativity and innovation behind animated movies and shows. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28 அன்று உலகம் முழுவதும் சர்வதேச அனிமேஷன் தினம் கொண்டாடப்படுகிறது. அனிமேஷனின் அற்புதத்தையும், படைப்பாற்றலையும் கொண்டாடுவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. 1892 ஆம் ஆண்டு பாரிஸில் சார்லஸ்-எமில் ரெய்னாட் (Charles-Émile Reynaud) முதன்முதலில் பொதுமக்கள் முன்னிலையில் அனிமேஷன் காட்சியை நிகழ்த்தியதன் நினைவாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அனிமேஷன் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் பின்னணியில் உள்ள படைப்பாற்றல், புதுமை மற்றும் தொழில்நுட்பத் திறனை ரசித்து கொண்டாடும் நாளாக இது விளங்குகிறது. 📝 VIGILANCE AWARENESS WEEK 2026 Week : 26 OCTOBER -1 NOVEMBER 2026 Theme : "Probity for Prosperity" (Satyanishtha se Samriddhi) கருப்பொருள்: “நேர்மையால் செழிப்பு” (Probity for Prosperity – Satyanishtha se Samriddhi) Follow👉 https://t.me/tnpscnotes2 🚴
TelegramTnpsc Study Notes A - Zஇணைந்து கற்போம்OCTOBER 28 📝 INTERNATIONAL ANIMATION DAY International Animation Day…
October 28, 2026 114