அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழ் நாட்டில் அனைத்து அரசுப் பணியிடங்களும் நிரப்பப்படும். (மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன்) சமீபத்திய ஆண்டுகளில் 3 லட்சம் காலிப் பணியிடங்களில் 25 சதவீதம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் 2,25,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, காலிப் பணியிடங்கள் இல்லை என்ற நிலை உருவாகும். https://www.instagram.com/reel/DcNSX7ON4Fp/?igsh=bTJ0bmd1aWd1aXJq&igsi=bTJ0bmd1aWd1aXJq
August 19, 2026 4K 6