TNPSC GROUP 1/GROUP 2 (STUDY WITH ME): post #9942 — TG.ME

Last Constitutional Amendment – TNPSC Current Affairs 106th Constitutional Amendment Act, 2023 106வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 2023 🔹 Name / பெயர்: Nari Shakti Vandan Adhiniyam நாரி சக்தி வந்தன் அதினியம் 🔹 Purpose / நோக்கம்: 33% reservation for women பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு

❤6
August 28, 2026 2K 11