TNPSC GROUP 1/GROUP 2 (STUDY WITH ME): post #9923 — TG.ME

*" டெல்லியில் இந்தியா தலைமையில் 18வது BRICS உச்சிமாநாடு!"* *டெல்லியில் 18வது BRICS உச்சிமாநாடு இந்தியா தலைமையில் செப்.12, 13 தேதிகளில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!* *BRICS உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள்;* *மனிதநேயமே முதன்மை என்ற நோக்கில் ‘மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை’ என்ற கருப்பொருளில் மாநாடு நடக்க உள்ளதாகத் தெரிவிப்பு.* *-இந்திய வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு*

❤1
August 27, 2026 1.8K 17