மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு ஓய்வு பெற்று நீதிபதி ஆர்.என். மஞ்சுளா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.சுகந்தி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக 3 -ஆண்டுகளுக்கு நியமனம்.
August 27, 2026 1.7K 9