மத்தேயு 7:13-14 (குறுகின மற்றும் விசாலமான வாசல்கள்) [13] இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். [14] ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். Matthew 7:13-14 NASB (The Narrow and Wide Gates) [13] “Enter through the narrow gate; for the gate is wide and the way is broad that leads to destruction, and there are many who enter through it. [14] For the gate is small and the way is narrow that leads to life, and there are few who find it.
June 16, 2025 1.3K 2