G.C.E. உயர் தர பரீட்சையை 02 மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மாணவ மாணவியர் குழுவொன்று தாக்கல் செய்த மனுவை, நிராகரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. G.C.E A/L பரீட்சையை 2 மாதம் பிற்போடும்படி கேட்டு போடப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டது. அதனால் பரீட்சை திட்டமிட்ட திகதியிலேயே நடைபெறும்.
13
4
3
1July 23, 2026 2.2K 6