*மாணவர்களுக்கு வணக்கம்* *நாளை ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை காலை நமது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து, சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதால் நாளை காலை TNPSC வகுப்புகள் நடைபெறாது. அதேபோல் நாளை காலை மாணவர்களுக்கு படிக்கும் வட்டத்தில் படிப்பதற்கும் அனுமதி இல்லை* *அதாவது மாணவர்களுக்கு அலுவலகம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி இல்லை. மதியம் 2 மணிக்கு மேல் SSC-CGL/RRB-ALP வகுப்பு நடைபெறும். அலுவலகத்தை மாணவர்கள் படிப்பதற்கு வழக்கம் போல் பயன்படுத்திக் கொள்ளலாம்* *இப்படிக்கு* *மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்* *திருநெல்வேலி*
1August 20, 2026 1.5K