தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நிரப்பப்பட உள்ள TNPSC Group-II & II-A-2026 முதல்நிலை தேர்வுக்கான அறிவிக்கை . 11.08.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்குரிய கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 24.08.2026 திங்கள்கிழமை அன்று காலை 10.30. மணிக்கு துவங்கப்படவுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட GOOGLE படிவத்தினை பூர்த்தி செய்து Submit செய்யவும். https://forms.gle/jZCkPFU1rrbBAXBf9 இப்படிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி
1August 20, 2026 1.4K