RRB -ALP-2026ல் நடைபெறவுள்ள 11127 பணிக்காலியிடங்களுக்கான தேர்விற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் மாநில அளவிலான 3- முழு மாதிரி தேர்வுகள்(20.08.2026, 27.08.2026, 03.09.2026) ஆகிய தேதிகளில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், (பாளையங்கோட்டை) வைத்து நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 1-வது கட்டணமில்லா நேரடி மாதிாி தேர்வு 20.08.2025 (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த மாதிரிதேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் இந்த Google படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறாா்கள் https://forms.gle/BYEnUc5BiNTLBES56 இப்படிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி
Google DocsRRB -ALP-2026ல் நடைபெறவுள்ள 11127 பணிக்காலியிடங்களுக்கான தேர்விற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் மாநில அளவிலான 3- முழு மாதிரி தேர்வுகள்(20.08.2026, 27.08.2026, 03.09.2026) ஆகிய தேதிகளில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், (பாளையங்கோட்டை) வைத்து நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 1-வது கட்டணமில்லா நேரடி மாதிாி தேர்வு 20.08.2025 (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த மாதிரிதேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் இந்த Google படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறாா்கள் .-ASSISTANT DIRECTOR,DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE,TIRUNELVELI
1August 19, 2026 1.4K