அனைவருக்கும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பாக வணக்கம் நாளை… — NELLAI EMPLOYMENT OFFICE — TG.ME

அனைவருக்கும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பாக வணக்கம் நாளை ஆகஸ்ட் 15 சனிக்கிழமை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது மாணவர் / மாணவிகள் எவருக்கும் நாளை படிப்பதற்கு அனுமதி இல்லை நாளை TNPSC,SSC வகுப்புகளும் நடைபெறாது... Study Hall and Classes ஆகஸ்டு 17 திங்கட்கிழமை முதல் வழக்கம்போல் செயல்படும் இப்படிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி

August 14, 2026 1.9K