அனைவருக்கும் வணக்கம் 🙏🏻 KGK PRIVATE LIMITED ORAGADAM… — NELLAI EMPLOYMENT OFFICE — TG.ME

அனைவருக்கும் வணக்கம் 🙏🏻 KGK PRIVATE LIMITED ORAGADAM, காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுகின்றனர். இதற்கான மாத வருமானம்: 18500 (General Shift) கல்வித் தகுதி: BE/diploma/ITI(ECE/EEE/Mech freshers) விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள Google formல் தங்களின் விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் Google form link :https://forms.gle/bE62ZusGVrQ1tGYa8 Regards, Professional Employment and Career Guidance Center, Guindy, Chennai

Google DocsEMPLOYMENT DEPT,PECGC - KGK PRIVATE LIMITED - ORAGADAM, KANCHIPURAM - - JOB WILLINGNESS REGISTRATION FORMDEPARTMENT DETAILS : QUALITY, ASSEMBLE, PRODUCTION, MAINTENANCE, TECHNICAL SALARY : 18,500 CTC LOCATION : ORAGADAM, KANCHIPURAM
August 12, 2026 2.2K