அரசு வேலை என்பது கனவு மட்டுமல்ல… தொடர் முயற்சியால் அடையக்கூடிய இலக்கு! TNPSC Group I, Group II & IIA பணிகளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வுகள், Dr. APJ Free Coaching Centre சார்பாக ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டித் தேர்வில் வெற்றி பெற விரும்பும் ஒவ்வொரு தேர்வரும் தொடர்ந்து பயிற்சித் தேர்வுகளில் பங்கேற்று, தங்களின் தயாரிப்பை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்த அரசு வேலைக்குத் தயாராகும் இளைஞர்களுக்கும் இந்த வாய்ப்பைத் தெரியப்படுத்துங்கள். இந்த Telegram சேனல் இணைப்பை அவர்களுடன் பகிர்ந்து, வாரந்தோறும் பயிற்சித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றியை நோக்கிப் பயணிக்க அவர்களை ஊக்கப்படுத்துங்கள். 👉 Telegram சேனலில் இணைய: https://t.me/APJFreeCoachingCentre பயிற்சி பெறுங்கள்! தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்! வெற்றி பெறுங்கள்! Dr. APJ Free Coaching Centre
TelegramDr APJ Free Coaching CentreDr. APJ Free Coaching Centre is an initiative established by CMR Manimozhiyan, aimed at providing free coaching to aspirants, particularly those from underprivileged backgrounds, t…
6
1