நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம்… — Islamic Guidance Center — TG.ME

✨நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம் : ஷேக் நாஸிருத்தீன் அல்-அல்பானி رحمه الله வின் ஸஹீ அத்-தர்கீப் வத் - தர்ஹீப்** صحيح الترغيب والترهيب للمحقق المحدث العلامة ناصر الدين الألباني رحمه வகுப்பு -243/தலைப்பு-14/குர்ஆன் ஓதுதல் பற்றிய நூல்/பாடம்-7/பாகம்- 3 ١٤ - كتاب الذكر ٧.( الترغيب في التسبيح والتكبير والتهليل والتحميد على اختلاف أنواعه ) 14 - புத்தகம்: திக்ர் (இறை நினைவு) - பாடம் 7 7.(தஸ்பீஹ், தக்பீர், தஹ்லீல், தஹ்மீத் ஆகியவற்றின் பல்வேறு வகைகளில் அவற்றை மேற்கொள்வதற்கான ஊக்குவிப்பு) "அல்லாஹ்வின் தூதரே! நான் முதுமையடைந்துவிட்டேன், பலவீனமாகிவிட்டேன் எனவே, நான் உட்கார்ந்திருக்கும்போது செய்யக்கூடிய ஒரு செயலை எனக்குக் கட்டளையிடுங்கள்." அதற்கு அவர்கள் கூறினார்கள்: "நூறு முறை 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்று கூறு. ஏனெனில், அது இஸ்மாயீலின் சந்ததியில் இருந்து நீ விடுவிக்கும் நூறு அடிமைகளுக்குச் சமமாகும். நூறு முறை 'அல்ஹம்து லில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்) என்று கூறு. ஏனெனில், அது அல்லாஹ்வின் பாதையில் நீ ஏறிச் செல்லும்....(அஹ்மத்)

August 27, 2026 128