✨நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம் : ஷேக் நாஸிருத்தீன் அல்-அல்பானி رحمه الله வின் ஸஹீ அத்-தர்கீப் வத் - தர்ஹீப்** صحيح الترغيب والترهيب للمحقق المحدث العلامة ناصر الدين الألباني رحمه வகுப்பு -235/தலைப்பு-14/குர்ஆன் ஓதுதல் பற்றிய நூல்/பாடம்-2/பாகம்- 2 ١٤ - كتاب الذكر ۲ - ( الترغيب في حضور مجالس الذكر والاجتماع على ذكر الله تعالى ) 14 - புத்தகம்: திக்ர் (இறை நினைவு) - பாடம் 1 2 - (நல்லறங்களை நினைவூட்டும் கூட்டங்களிலும், அல்லாஹ்வின் திக்ருக்காக ஒன்றுகூடும் அவைகளிலும் கலந்துகொள்வதற்கு ஊக்கப்படுத்துதல்) அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தம்முடைய தோழர்களில் ஒரு கூட்டத்தினரிடம் சென்று, "உங்களை இங்கு அமரவைத்தது எது?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வை நினைவு கூறவும், இஸ்லாத்திற்கு நமக்கு வழிகாட்டியதற்காகவும், நம்மீது அருள் புரிந்ததற்காகவும் அவனைப் போற்றி நன்றி செலுத்தவுமே நாங்கள் அமர்ந்தோம்" என்று கூறினார்கள். அப்போது நபி அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதைத் தவிர வேறெதற்காகவும் நீங்கள் அமரவில்லையா?" என்று கேட்டார்கள்......"(முஸ்லிம்)
நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம்… — Islamic Guidance Center — TG.ME
August 12, 2026 141 1