நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம்… — Islamic Guidance Center — TG.ME

✨நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம் : ஷேக் நாஸிருத்தீன் அல்-அல்பானி رحمه الله வின் ஸஹீ அத்-தர்கீப் வத் - தர்ஹீப்** صحيح الترغيب والترهيب للمحقق المحدث العلامة ناصر الدين الألباني رحمه வகுப்பு -232/தலைப்பு-14/குர்ஆன் ஓதுதல் பற்றிய நூல்/பாடம்-1/பாகம்- 3 ١٤ - كتاب الذكر ١ - ( الترغيب في الإكثار من ذكر الله تعالى سراً وجهراً والمداومة عليه... 14 - புத்தகம்: திக்ர் (இறை நினைவு) - பாடம் 1 1 - (இறைவனை இரகசியமாகவும் வெளிப்படையாகவும் அதிகமாக நினைவுகூர்வதற்கும்....) நிச்சயமாக அல்லாஹ், யஹ்யா பின் ஜகரிய்யா (عليه السلام) அவர்களுக்கு ஐந்து விஷயங்களை வஹீ மூலம் அறிவித்தான். அவற்றை அவர் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இஸ்ராயீலின் சந்ததியினருக்கும் அவற்றைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட வேண்டும் என்றும் கூறினான். (ஆனால்) அவர் அவற்றைச் சொல்லத் தாமதம் செய்தது போல் இருந்தது. அப்போது ஈஸா (عليه السلام) அவர்கள் அவரிடம் வந்து கூறினார்கள்: 'அல்லாஹ் உங்களுக்கு ஐந்து விஷயங்களைக் கட்டளையிட்டுள்ளான். அவற்றை நீங்கள் கடைப்பிடித்து, இஸ்ராயீலின் சந்ததியினருக்கும்....

August 7, 2026 150 1