நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம்… — Islamic Guidance Center — TG.ME

✨நாள் தோறும் இஸ்லாமிய கல்வி அமர்வு | தொடர் வகுப்பு |📚 📌புத்தகம் : ஷேக் நாஸிருத்தீன் அல்-அல்பானி رحمه الله வின் ஸஹீ அத்-தர்கீப் வத் - தர்ஹீப்** صحيح الترغيب والترهيب للمحقق المحدث العلامة ناصر الدين الألباني رحمه வகுப்பு -231/தலைப்பு-14/குர்ஆன் ஓதுதல் பற்றிய நூல்/பாடம்-1/பாகம்- 2 ١٤ - كتاب الذكر ١ - ( الترغيب في الإكثار من ذكر الله تعالى سراً وجهراً والمداومة عليه... 14 - புத்தகம்: திக்ர் (இறை நினைவு) - பகுதி 1 1 - (இறைவனை இரகசியமாகவும் வெளிப்படையாகவும் அதிகமாக நினைவுகூர்வதற்கும்....) ஒரு மனிதர் கூறினார்: "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தின் கட்டளைகள் எனக்கு மிகவும் அதிகமாகிவிட்டன. ஆகவே, நான் எதைப் பற்றிக் கொள்ளக்கூடிய ஒரு விஷயத்தை எனக்குக் கூறுங்கள்." அதற்கு நபி நாயகம் அவர்கள் கூறினார்கள்: "உங்கள் நாவு எப்போதும் அல்லாஹ்வின் திக்ர் (துதி) கொண்டு ஈரமாக இருக்கட்டும்."(அத்திர்மிதி)** 🎓 ஆசிரியர் :அஷ்ஷெய்க் ஸலாமுல்லாஹ் உமரி நஸீரி.

August 6, 2026 145