❇️ மக்கள் தொகை கணக்கெடுப்பு - 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை (2027-ல் நடைபெறவுள்ளது 16-வது கணக்கெடுப்பு) ❇️ கால்நடை கணக்கெடுப்பு - 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ❇️ விவசாயக் கணக்கெடுப்பு - 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ❇️ வன ஆய்வு - 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ❇️ புலிகள் கணக்கெடுப்பு - 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ❇️ யானைகள் கணக்கெடுப்பு - 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ❇️ காண்டாமிருகங்கள் கணக்கெடுப்பு - 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை
September 4, 2026 174 8