Group 2/4 Free Onewords 🔴 1. அக்களத்து - என்னும் சொல்லினை… — 😎Tnpsc & Govt jobs - D5MS 😎 — TG.ME

🔴 Group 2/4 Free Onewords 🔴

1. அக்களத்து - என்னும் சொல்லினை பிரித்தெழுது.
*அ + களத்து*

2. தகடூர் இன்று _ என்று வழங்கப்படுகிறது.
*தர்மபுரி*

3. வெரீஇ - பொருள் அறிக
*அஞ்சி*

4. மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும் - என்று பாடும் நூல் எது?
*சிலப்பதிகாரம்*

5. நீரின்றி அமையாது உலகு எனப் பாடியவர்
*திருவள்ளுவர்*

🔴Tnpsc group 2/2a exam Newly updated தமிழ் Notes @199rs only/- whatsapp now 👍94870 16182

6. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் - என்னும் நூலை பதிப்பித்தவர்
*அ கௌரன்*

7. தமிழ்நாட்டின் ஹாலந்து(மலர் உற்பத்தி)
*திண்டுக்கல்*

8. "வண் புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு" என மூவேந்தர்களை பாடும் நூல் எது?
*தொல்காப்பியம்*

9. மாங்கனி நகரம்
*சேலம்*

10. தமிழ்நாட்டில் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா அமைந்துள்ள இடம்
*திருப்பூர்*
❤2
August 25, 2026 616 3