மண் ( SOIL ) :
- இந்திய வேளாண்
ஆராய்ச்சி கழகம் ICAR
(1953)
மண் 8 வகைப்படும்
:
1) கரிசல் மண் - 29%
2) செம்மண் - 28%
3) வண்டல் மண் - 22%
4) காடு & மலை மண் - 7%
5) வரண்ட பாலை மண் - 6%
6) சரலை மண் - 2.62%
7) களிமண் & சதுப்பு
நில மண் - 2.17%
8) உப்பு & காரமண் - 1.29%
------------------------------------------
- வண்டல் மண்
வளமானது இது நெல்,
கரும்பு, கோதுமைக்கு
ஏற்றது.
- கரிசல் மண்
பருத்திக்கு ஏற்றது
- செம்மண் தினைப்
பயிர்களுக்கு ஏற்றது.
- சரலை மண் காப்பி,
தேயிலை போன்ற
தோட்டப் பயிர்களுக்கு
ஏற்றது.
-மலை மண் அதிக
காரத்தன்மை
கொண்டது.
- பாலை மண் உவர்தன்மை வாய்ந்தது. இதில் வேளான்மை மேற்க்கொள்ள முடியாது.
---------------------------------------------
Note:
World Soil day - Dec 5
நன்கு வளமான மண் உருவாக ஏறத்தாழ 3000 வருடங்கள் ஆகும
