உலக ஈரநில நாள் - பிப்ரவரி 2
உலக வனவிலங்கு நாள் - மார்ச் 3
உலக வன நாள் - மார்ச் 21
உலக நீர் நாள் - மார்ச் 22
சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள் - மே 22
உலக சுற்றுச்சூழல் நாள் - ஜூன் 5
உலகப் பெருங்கடல் நாள் - ஜூன் 8
உலகப் பாலைவனமாதல் தடுப்பு நாள் - ஜூன் 17
சர்வதேச புலிகள் நாள் - ஜூன் 29
சர்வதேச சதுப்புநிலச் சூழலமைப்பு நாள் - ஜூலை 26
உலக யானைகள் நாள் - ஆகஸ்ட் 12
உலக ஓசோன் நாள் - செப்டம்பர் 16
தேசிய கங்கை நதி டால்பின் நாள் - அக்டோபர் 5
1May 25, 2026 3K 22