நாலடியாரை இயற்றியவர்கள் யார்? – சமண முனிவர்கள். Follow… — 😎Tnpsc & Govt jobs - D5MS 😎 — TG.ME

🔴 நாலடியாரை இயற்றியவர்கள் யார்? – சமண முனிவர்கள்.

Follow :: https://youtube.com/@daily5minstudy-2

* தமிழுக்கு 'கதி' என்று அழைக்கப்படும் நூல்கள் எவை? – கம்பராமாயணம், திருக்குறள்.

* தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை யார்? – மறைமலை அடிகள்.
❤3👏3
February 16, 2026 3.8K 4