அல்-மிஷ்காத் அகாடமி & அஸ்ஸலஃபி கற்கைகூடம் இணைந்து வழங்கும் ஆரம்பநிலை… — அஸ்ஸலஃபி கற்கைகூடம் — TG.ME

📖 அல்-மிஷ்காத் அகாடமி & அஸ்ஸலஃபி கற்கைகூடம் இணைந்து வழங்கும்

ஆரம்பநிலை இஸ்லாமிய அடிப்படைக் கல்வி பாடநெறி

குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் அடிப்படையில் இஸ்லாமிய கல்வியை சரியான முறையில் கற்க விரும்புவோருக்கான அரிய வாய்ப்பு.

இமாம் முஹம்மது இப்னு அப்தில் வஹ்ஹாப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் புகழ்பெற்ற மூன்று அடிப்படை நூல்களையும், அரபுமொழிக்கான அடித்தளப் பயிற்சியையும் ஒருங்கிணைத்த சிறப்புப் பாடநெறி.

*சிறப்பம்சங்கள்*

அனுபவமிக்க உஸ்தாத்மார்களால் நேரடி கற்பித்தல்
Zoom வழியாக நேரலை வகுப்புகள்
பதிவு செய்யப்பட்ட வகுப்புகளை மீண்டும் பார்வையிடும் வசதி
பாடக்குறிப்புகள் (Notes) வழங்கப்படும்
தேர்வு மற்றும் சான்றிதழ்
உலகின் எந்த நாட்டிலிருந்தும் இணையலாம்

📚 *பயிற்றுவிக்கப்படும் நூல்கள்*

📖 உஸூலுஸ் ஸலாஸா

📖 அல்-கவாயிதுல் அர்பஉ

📖 கஷ்ஃபுஷ் ஷுபுஹாத்

📖 துரூஸுல் லுகதில்அரபிய்யா


👨‍🏫 *வகுப்பு ஆசிரியர்கள்*

உஸ்தாத் அபூ ஸாலிஹ் அல்-ஹிகமி

உஸ்தாத் முஹம்மது ரிஸ்வான் அல்-ஹிகமி

உஸ்தாத் அபூ தாஹிர் அல்-அஸீஸி


🗓️ வகுப்பு விவரங்கள்

📅 பாடநெறி காலம்: 4 மாதங்கள் (ஆகஸ்ட் – டிசம்பர்)

📆 வகுப்பு நாட்கள்: திங்கள் முதல் சனி வரை

🕕 நேரம்: காலை 6:00 – 7:00 (IST)

💰 மாதக் கட்டணம்: ₹1000

📞 தொடர்புக்கு

📱 +91 81223 09343
August 6, 2026 232