ஹைதெராபாத்தில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் தளத்தில் இருந்து ஆயுதங்கள்… — Defence Tamil 🇮🇳 — TG.ME

ஹைதெராபாத்தில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் தளத்தில் இருந்து ஆயுதங்கள் களவு போனதாக தகவல். இது குறித்து ராணுவம் மற்றும் காவல் துறை தனியாக விசாரணை தொடங்கியுள்ளன.

September 2, 2026 152