https://www.facebook.com/share/v/1FMDAd7h5c/
Define the term "Vaxer"
If a person, who intensively reads
1. Vaccine safety studies,
2. Its Authors conflict of interests,
3. Vaccine ingredients,
4. Vaccine adverse effects,
5. Relative risk reduction vs absolute risk reduction,
6. National immunisation protocol,
7. Real historical risk vs benefits of vaccines,
8. The dilema of vax injured and their rejection by medical industry,
9. Informed consent framework,
10. Laws governing medical Autonomy of an individual,
11. Established judicial precidents,
12. Internationally accepted conventions on bioethics/ Human rights
13. Existing safe and effective medications and medical protocols fir the disease in concern,
14. Sero prevalance/Herd immunity
15. E.t.c,
And raises critical/valid questions on compulsory vaccination is termed as an "Anti-Vaxer"...
1. தடுப்பூசி பாதுகாப்பு ஆய்வுகள்,
2. அதன் ஆசிரியர்களின் வருமான ஆதாரங்களின் மூலம் ஆய்வு முடிவுகளில் ஏற்படக்கூடிய முரண்பாடுகள்,
3. தடுப்பூசி மூலப்பொருட்கள்,
4. பக்க விளைவுகள்,
5. சார்பு இடர் குறைப்பு மற்றும் முழுமையான இடர் குறைப்பு,
6. தேசிய நோய்த்தடுப்பு நெறிமுறை,
7. தடுப்பூசிகளின் உண்மையான வரலாற்று இடர் மற்றும் நன்மைகள்,
8. தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்களின் இக்கட்டான நிலை மற்றும் மருத்துவத் துறையால் அவர்கள் நிராகரிக்கப்படுதல்,
9. தகவலறிந்த ஒப்புதல் நெறிமுறை,
10. ஒரு தனிநபரின் மருத்துவ சுயாட்சியை நிர்வகிக்கும் சட்டங்கள்,
11. நிறுவப்பட்ட நீதித்துறை முன்னுதாரணங்கள்,
12. உயிரி நெறிமுறைகள்/மனித உரிமைகள் மீதான சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகள்
13. அந்த குறிப்பிட்ட நோய்க்கு ஏற்கெனவே கிடைக்கும் திறன்மிக்க பாதுகாப்பான மருந்துகள்/மருத்துவ முறைகள்.
14. இயற்கையாகவே அந்த நோய்க்கு எதிரான எதிர்ப்பாற்றல் பெற்ற மக்களின் சதவிகிதம்/ மந்தை நோய்த்தடுப்பாற்றல்
15. மற்றும் தொடர்புடைய விடயங்கள்,
ஆகியவற்றைத் தீவிரமாகப் படித்து அறிந்து, கட்டாயத் தடுப்பூசி குறித்து நியாயமான/சரியான கேள்விகளை எழுப்பும் ஒருவர், தடுப்பூசி எதிர்ப்பாளர் (Anti-Vaxer) என்று அழைக்கப்படுவார் எனில்...
இப்போது "தடுப்பூசி ஆதரவாளர்" (Vaxer) என்ற சொல்லை வரையறுக்கவும்.