*🤝Welcome Dear Members💐,* *புதிதாக இணைந்த அங்கத்தவர்கள் கீழ் உள்ள விடயங்களை நன்றாக வாசிக்கவும்👇* 1) Ethical Hacking Free Workshop எதிர்வரும் 23.02.2025 Sunday இரவு 8.00மணிக்கு Zoom ஊடாக நடைபெறும் 2) ஆண் பெண் சகலரும் இதில் வயது வித்தியாசம் இன்றி இணையலாம் 3) இது இலவசமாக நடைபெறும் Workshop எனவே எந்த விதமான கட்டணமும் நீங்கள் செலுத்த தேவை இல்லை 4) ஆனால் பிரதான குழுவில் மாத்திரமே வகுப்பிற்கான லிங்க் பகிரப்படும் *🫵எவ்வாறு நீங்கள் பிரதான குழுவில் இணைவது⁉️* *🔥Ethical Hacking Free One Day Workshop:2025🔥* *⚠️பின்வரும் படிமுறைகளை செயற்படுத்தி பிரதான குழுவில் இணைந்து கொள்ளவும்👇* *1) Step:01* ➡️ கீழ் தரப்படும் Google Form இல் உங்கள் தகவலை Upload செய்யுங்கள்👇 *📌Please Submit Your Details Here👇* https://forms.gle/kDTTcBtXLrs6nhfK9 நீங்கள், Google Form இல் வழங்கி உள்ள WhatsApp இலக்கத்திற்கு நாம் 6மணி நேரத்திற்குள் Main Group Link இணை Private ஆக அனுப்புவோம் அதுவரை காத்திருக்கவும்!!! *⚠️WhatsApp ஊடாக யாரும் அட்மின் இலக்கத்திற்கு எந்த தகவலும் அனுப்ப வேண்டாம்❌Google Form இணை மாத்திரம் Fill செய்யுங்கள், நாம் நீங்கள் Google Form இல் தந்துள்ள WhatsApp இலக்கத்தை தொடர்பு கொள்ளுவோம்‼️* *2) Step:02* ➡️ நீங்கள் Google Form இணை Fill பண்ணும் போது 1. உங்களது பெயர் 2. ஊரின் பெயர் 3. வாட்ஸ்அப் இலக்கம் என்பவற்றை சரியாக Type செய்யுங்கள்!! *3) Step:03* *➡️ Google Form Submit ஆகிய பின் எமது அட்மின் மூலம் சரிபார்க்கப்பட்ட உடன் உங்களுக்கு Free One Day Workshop நடைபெற கூடிய WhatsApp Group Link தரப்படும் அதில் இலவசமாக இணைந்து கொள்ளுங்கள்✅* #Thanks #CEH #MarsTech
Google DocsMARS TECH INTERNATIONAL (PVT) LTD - IT Career Guidance Free Webinar Empower Your Technology Journey with MARSTECH !!!⚠️ Mars Tech International Campus மூலம் நடாத்தப்படும் IT Career Guidance Free Webinar இல் கலந்துகொள்ள ஆர்வமுள்ள உங்களை முதலில் வரவேற்று கொள்கிறோம். 📅 Date :- 2025.05.25 …(CEH) Certificate in Ethical Hacking Course:2024 / Mars Tech International Campus: post #258 — TG.ME
February 22, 2025 276